இந்த ஐபிஎல் சீசனில் கிறிஸ் கெயில், டிவில்லியர்ஸ், ரசல் ஆகியோரின் சாதனையை முறியடித்து சிக்சர் மன்னரானார் கேப்டன் கூல் தோனி. ஐபிஎல் டி-20 கிரிக்கெட் 11வது சீசன் நடந்து வருகிறது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனின் முதல் ஆட்டத்தில் இருந்தே பாம்கள் கொண்ட சரவெடி போல் தூள் கிளப்பி வருகிறது.

dhoni hits most six in this ipl season