Surprise Me!

மே தினத்தில் தொழிலார்களை சந்தித்த தோனி

2018-05-03 797 Dailymotion

கேப்டன் கூல், தல என்று அழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியை அனைவரும் விரும்புவதற்கு காரணம் அவருடைய மிகவும் எளிமையான, அனைவருடனும் பழகும் தன்மைதான். <br /> <br />போட்டிகளின் போது மைதானத்தில் அமைதியாக செயல்பட்டு, அனைவரையும் அரவணைத்து அழைத்து செல்பவர் மகேந்திர சிங் தோனி. இந்திய அணிக்காக விளையாடும்போதும், ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும்போதும் இதை அனைவரும் நேரில் பார்த்திருப்பார்கள். <br /> <br />dhoni went to pune stadium to meet pitch cleaning workers

Buy Now on CodeCanyon