Surprise Me!

அடுத்து அடுத்து இரண்டு கேட்சுகளை விட்டு தடுமாறிய ஜடேஜா

2018-05-03 1,380 Dailymotion

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் இன்று நடந்த 33வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. <br /> <br />இந்த ஆட்டத்தில் சென்னை அணியின் ரவீந்திர ஜடேஜாore ஓவரில் அடுத்து அடுத்து முக்கியமான இரண்டு கேட்ச் விட்டது அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது <br /> <br />jadeja miss two catch back to back

Buy Now on CodeCanyon