நடிகர் அருண் விஜய் கைவசம் வேறு தொழிலும் உள்ளது. என்னை அறிந்தால் படம் அருண் விஜய்க்கு திருப்புமுனையாக இருந்தது. தற்போது அவர் மணிரத்னம் இயக்கி வரும் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். <br /> <br />Actor Arun Vijay tweeted that, 'Donned the chef's hat to make my own egg white omelette with crushed peanuts for breakfast at a road side food stall en route chennai.'
