Surprise Me!

சிக்கினான் செல் திருடன் ! பொதுமக்கள் கும்மாங்குத்து

2018-05-04 34 Dailymotion

சாலையில் நடந்து சென்ற பெண்ணின் கையில் இருந்து செல்போனை பறிக்க முயன்ற இருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர் <br /> <br />திருவள்ளூரில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு சாலையில் காமாட்சி என்பவர் நடந்து சென்றுள்ளார்.அப்போது பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபர்கள் இருவர் காமாட்சியின் கையில் இருந்த செல்போனை பிடுங்க முயற்சித்துள்ளனர் . அது பொதுமக்கள் நிறைந்த பகுதியில் மக்கள் அந்த இருவரையும் மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் . போலீசார் அவர்களை கைது செய்து நடத்திய விசாரணையில் பல்வேறு இடங்களில் செயின் பறிப்பு உள்ளிட்ட வழக்குகளில் தொடர்பு உள்ளது என்றும் அவர்களிடம் இருந்து ஒரு வண்டி மட்டும் 5 செல்போன்களை பறிமுதல் செய்தனர் <br /> <br />des ; Two men tried to seize cellphone from the hands of a woman who walked on the road and handed him over to the police

Buy Now on CodeCanyon