Surprise Me!

இங்கிலாந்தின் கவுன்டி அணிக்காக விளையாட இருக்கும் விராட் கோஹ்லி

2018-05-04 187 Dailymotion

இங்கிலாந்து தொடருக்கு முன், இங்கிலாந்தின் கவுன்டி அணியான சுர்ரேவுக்காக இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி விளையாடுகிறார்.

தற்போது ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகின்றன. அதன்பிறகு, ஜூலையில் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

virat kohli going to play for england's county team

Buy Now on CodeCanyon