Surprise Me!

ஒரே சிக்ஸரில் ஐநூறு மற்றும் ஏழாயிரமாவது சிக்ஸ் அடித்த யுவராஜ்

2018-05-04 178 Dailymotion

அடுத்து விளையாடும் அனைத்து ஆட்டங்களிலும் வென்றால்தான் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலையில், புள்ளிப் பட்டியலில் கடைசி உள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் இன்று மோதியது <br /> <br />இந்த போட்டியில் யுவராஜ் சிங் அடித்த ஒரு சிக்ஸ் இந்த வருட ஐபிஎல் போட்டியின் 500 ஆவது சிக்ஸாகவும் அதே நேரம் இதுவரைக்கும் நடந்த ஐபிஎல் போட்டிகளில் ஏழாயிரமாவது சிக்ஸாகவும் பதிவானது <br /> <br />yuvaraj singh hits 500th six in this ipl season

Buy Now on CodeCanyon