புழல் சிறையில் அடைக்கப்பட்ட விசாரணை கைதி ஜவ்வு சதீஷ் திடீரென மரணமடைந்தார். ஜவ்வு சதீஷ் என்பவர் திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்ட சதீஷுக்கு இன்று அதிகாலை உடல் நலக்குறைவு ஏற்பட்டது.<br /><br /> Prisoner dead in the Chennai Puzhal jail. A prisoner named Sathish was sick admitted in the hospital but dead.<br />