Surprise Me!

ஜெயலலிதா நினைவு மண்டபம் ஃபீனிக்ஸ் பறவை வடிவத்தில்

2018-05-07 5 Dailymotion

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு மண்டபம் அமைக்கும் நிகழ்ச்சிக்கான யாக பூஜை இன்று காலை 6.30 மணிக்கு துவங்கி நடைபெற்றது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் மெரினாவில் எம்ஜிஆர் சமாதி அருகேயுள்ளது. ஜெ. நினைவிடத்தை நினைவு மண்டபமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.50.80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணிக்கு ஜெ. நினைவு மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. <br /> <br />CM and Dy. CM were participated in Jayalalitha memorial opening Poojai at Marina.

Buy Now on CodeCanyon