Surprise Me!

கிருஷ்ணசாமி உடல் சொந்த ஊர் வந்தடைந்தது- வீடியோ

2018-05-07 2,558 Dailymotion

<br />நீட் தேர்வை மகன் எழுத சென்றபோது உயிரிழந்த கிருஷ்ணசாமியின் உடல் அவரது சொந்த ஊரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் நிர்மல் ராஜ் நேரில் அஞ்சலி செலுத்தினார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி அருகேயுள்ள,விளக்குடி என்ற கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவர் மகன், கஸ்தூரி மகாலிங்கம் நீட் தேர்வு எழுதுவதற்காக கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு சென்றார். அவருடன் கிருஷ்ணசாமியும் சென்றிருந்தார். <br />

Buy Now on CodeCanyon