Surprise Me!

பிரிட்டன் குட்டி இளவரசர் போட்டோ வெளியானது-வீடியோ

2018-05-07 14 Dailymotion

பிரிட்டன் அரச குடும்பத்தின் புதிய குட்டி இளவரசர் லூயிசின் போட்டோவை அரச குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர். சார்லஸ்-டயானா தம்பதிகளின் முதல் மகன் இளவரசர் வில்லியம். இவர் கடந்த 2011 ஏப்ரல் மாதத்தில் கேத் மிடில்டன் என்பவரை திருமணம் செய்தார். உலகமே வியக்கும் அளவுக்கு இவர்களின் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு ஜார்ஜ் என்ற மகன் பிறந்தார். இவர் பிரிட்டனின் இளவராசர் ஆவார்.<br />

Buy Now on CodeCanyon