நடிகையும், மாடலுமான பத்மா லட்சுமி குளியல் தொட்டியில் ஆடை இன்றி அமர்ந்து பீட்சாவை வைத்து மறைக்க வேண்டிய இடத்தை மறைத்துள்ள புகைப்படம் பலரையும் அதிர வைத்துள்ளது.
எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை திருமணம் செய்து பிரிந்த நடிகையும், மாடலுமான பத்மா லட்சுமி(47) இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
காரணம் அவர் ஆடையின்றி போஸ் கொடுத்துள்ளார்.
பத்மா லட்சுமி ஆடையின்றி போஸ் கொடுக்க அவரது உதவியாளர் புகைப்படம் எடுத்துள்ளார். நீங்க எல்லாம் நல்லா வருவீங்கம்மா என்று புகைப்படத்தை பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.
முன்னதாக பத்மாலட்சுமி தனது நிர்வாண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த புகைப்படத்தை கூட வெளியிட்டிருந்தார்.

Actress cum model Padma Lakshmi has posted a picture of hers eating Pizza in a bathtub on instagram. She is seen using pizza piece to hide her asset.

#padmalakshmi #nude #photo #instagram