ஐபிஎல் தொடரில் பெங்களூர், ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டி இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பவுலிங் செய்கிறது. powered by Rubicon Project ஐபிஎல் தொடர் இப்போது மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது.

புள்ளி பட்டியலில் ஹைதராபாத் அணி 7 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 3 வெற்றிகளுடன் பெங்களூர் அணிக்கும் 3 வெற்றிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. இரண்டு அணிக்கும் இடையில் இன்று போட்டி நடக்கிறது.

royal chalngers banglore won the toss and choose to bowl first