கமல்ஹாசன் கட்சியை துவங்கி தலைவராகிவிட்டால் எதாவது ஒரு கருத்தை சொல்லகூடாது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார் <br /> <br />வேலூரில் பாஜக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில் கலந்துகொண்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் .அப்போது தமிழகத்தில் தான் நீட் தேர்வு மையங்கள் அதிகமாக அமைக்கப்பட்டிருந்தன ஆனால் எல்லா மாணவர்களும் வெளிமாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுதியது போல் எதிர்க்கட்சிகள் சித்தரிக்கிறது என்றார் . வருங்காலங்களில் தமிழகத்திலேயே நீட் தேர்வு நடைபெற வேண்டும் என்று சொல்லும் நடிகர் கமல்ஹாசன் கட்சியை துவங்கி தலைவராகிவிட்டால் எதாவது ஒரு கருத்தை சொல்லகூடாது என்றும் தெரிவித்தார் <br /> <br />If Kamal Hassan is the leader of the party, we should not say anything about it, "said BJP leader Tamilisai Soundararajan.