Surprise Me!

குறைந்த ரன்கள் எடுத்தும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெறுவது எப்படி?- வீடியோ

2018-05-08 298 Dailymotion

<br />ஐபிஎல் தொடரில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வரும் அணிகளில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தான் என்பது சந்தேகம் இல்லை. முன்னணி வீரர்கள் என அணியில் பெரிதாக யாரும் இல்லை. பந்தை சேதப்படுத்தியதற்காக வார்னர் விளையாட முடியாத சூழல். நட்சத்திர வீரராக உள்ள தவான், மிகப்பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மணிஷ் பாண்டே ஆகியோரும் பெரிதாக ஜொலிக்கவில்லை. <br /> <br />மொத்தத்தில் அணியின் பேட்ஸ்மேன்கள் இதுவரை தங்களது திறமையை வெளிக்காட்டாமலேயே உள்ளனர். ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்த போட்டிகளில் 130 முதல் 150 ரன்கள் வரை மட்டுமே எடுத்துள்ளது. இருந்தாலும் அவர்களுடைய பௌலிங் திறமையால் ஜெய்த்துக் கொண்டே வருகிறார்கள். <br />

Buy Now on CodeCanyon