Surprise Me!

பல கோடியில் நல திட்டம் ! அமைச்சர் பரபர- வீடியோ

2018-05-08 219 Dailymotion

தமிழக அரசின் சார்பில் பல கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக திருப்பூரில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார் <br /> <br />திருப்பூர் ராயபுரம் மற்றும் பாரப்பாளையம் பகுதிகளை இணைக்கும் பாலம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது இதில் கலந்து கொண்ட அமைச்சர் எஸ் பி வேலுமணி திருப்பூரில் பல கோடி ருபாய் மதிப்புள்ள நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார் . பாதாள சாக்கடை திட்டத்திற்கு 560கோடி ருபாயும் 4வது குடிநீர் திட்டத்திற்காக 960 கோடி ருபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார் <br /> <br />DES : Rural Development Minister SB Velumani said in Tirupur that various welfare schemes are being implemented on behalf of the Government of Tamil Nadu.

Buy Now on CodeCanyon