தொடர்ந்து மூன்று தோல்விகளை சந்தித்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, வலுவான பஞ்சாப் அணியுடன் மோதுகின்றது. <br /> <br />தோல்வியை தவிர்ப்பதுடன், புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை தவிர்க்கும் முனைப்பில் ராஜஸ்தான் உள்ளது. டாஸை வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. <br /> <br />rajastha royals won the toss and choose to bat first