ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 40வது ஆட்டத்தில் மிகவும் சுலபமான இலக்கை கொடுத்தும், பஞ்சாபை அணியை வெச்சி செஞ்சது ராஜஸ்தான் அணி. <br /> <br />15 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வென்றது. பஞ்சாபின் ராகுல் கடைசி வரை போராடி 95 ரன்கள் எடுத்தும் வெற்றி பெற முடியவில்லை. <br /> <br />rajasthan royals won by 15 runs