கிரிக்கெட் பலரும் ஏற்ற இறக்கங்களை பார்த்திருப்பார்கள். ஆனால், இறக்கங்களில் சில ஏற்றங்களை பார்த்து வந்த அம்பதி ராயுடுவுக்கு யெல்லோ கேப் அதிர்ஷ்டம் நிறைந்ததாக அமைந்துள்ளது. <br /> <br />ஹைதராபாத்தைச் சேர்ந்த 32 வயதாகும் அம்பதி ராயுடு, ரஞ்சிக் கோப்பை, 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி, இந்திய ஏ அணிகளுக்காக விளையாடியுள்ளார். <br /> <br />ambati rayudu got selected for indian team after two years