Surprise Me!

தமிழகத்தில் தொடரும் மணல் கொள்ளையர்கள் அட்டகாசம்-வீடியோ

2018-05-09 100 Dailymotion

காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் அருகே மணல் கொள்ளையை தடுத்த அதிகாரி மீது கொலை முயற்சி நடைபெற்றுள்ளது. கூவத்தூர் அருகே வருவாய் ஆய்வாளர் சீனிவாசனை லாரி ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்த மணல் கடத்தல்காரர், தண்டபானி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். <br />

Buy Now on CodeCanyon