Surprise Me!

விஜய் ஏன் அந்த ரசிகையின் கையை பிடித்தார்?: பதில் தெரிஞ்சிடுச்சு- வீடியோ

2018-05-09 5 Dailymotion

விஜய் இளம் ரசிகை ஒருவரின் கையை பிடித்திருப்பதை பார்த்து சிலர் அவர் என்ன இப்படி
செய்கிறார் என்றார்கள்.

தளபதி விஜய் கேரளாவை சேர்ந்த இளம் ரசிகை ஒருவரின் தோளில் கையை போட்டு, அவரின்
கையை பிடித்தபடி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருக்கிறார். விஜய் ஏன் ஒரு பெண்ணின்
கையை பிடித்துக் கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார். ரசிகை என்றால் இப்படியா செய்ய வேண்டும் என்று சிலர் விமர்சிக்கத் துவங்கிவிட்டார்கள்.

வழக்கமாக எட்டி இருக்கும் விஜய் ஏன் அந்த ரசிகையின் கையை பிடித்தார் என்பது தெரிந்துவிட்டது. உங்கை கையை தொடலாமா விஜய் அண்ணா என்று அந்த ரசிகை கேட்டதால் அவர் சரி என்று கூறியுள்ளார். மற்றபடி எதுவும் கிடையாது.

விஜய் அண்ணாவின் முகம் என் மனதில் பதிதந்துள்ளது. அவரை பார்க்கவோ, பேசவோ முடியாது
என்று நினைத்தேன். எனக்கு எல்லோரையும் விட விஜய் அண்ணனை தான் மிகவும் பிடிக்கும். விஜய்
அண்ணா மீது நான் வைத்திருக்கும் பாசத்தை பார்த்து பலரும் என்னை கிண்டல் செய்தது உண்டு.

நான் விஜய் அண்ணாவை பார்க்கவே முடியாது என்றார்கள். இதோ பார்த்துவிட்டேன். அவரை
பார்த்ததும் மகிழ்ச்சியில் உறைந்துவிட்டேன். பின்னர் உங்கள் கையை தொடலாமா என்று
கேட்டேன். அவரும் சிரித்தபடியே கை கொடுத்தார், கேமராவுக்கு போஸ் கொடுக்குமாறு கூறினார்.

அவருக்கு நான் பிறந்தநாள் வாழ்த்து கூற ரொம் நன்றிமா கண்டிப்பா சாப்பிட்டுப் போங்க என்றார்.
என் கனவு நிறைவேறிவிட்டதே என சரண்யா ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

Facebook Post of a young fan of Thalapathy Vijay has gone viral on social media. Vijay hold a young girl fan's hand which has gone viral. A lot of people on social media are scolding vijay for his action. This is

actually not true. He met this girl for hardly 7 seconds. And even better

is when the girl fan calls him ANNA which means brother in tamil. Here is the truth about Vijay and Saranya picture.

#vijay #saranya #kerela #girl #fan #viral #photo

Buy Now on CodeCanyon