Surprise Me!

இங்கிலாந்தில் கலக்கப்போகும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் பட்டியல்

2018-05-09 526 Dailymotion

ராகுல் திராவிடின் தலைமையில் பத்து வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்தில் 1-0 என்று டெஸ்ட் தொடரை வென்றது தான், இந்திய அணியின் மிகப்பெரிய சாதனை. அதன் பின்பு தோனியின் தலைமையில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து என டெஸ்ட் போட்டிகளில் சிறந்து விளங்கும் அணிகளுக்கெதிராக வெளிநாட்டில் தொடர்களை வெல்ல முடியாமல் போனதற்கு பல்வேறு விஷயங்கள் இருந்தாலும், அந்நிய மண்ணில் சிறந்து விளங்கினால் மட்டுமே உலக அளவில் தலை சிறந்த அணியாக விளங்க முடியும். <br /> <br />

Buy Now on CodeCanyon