Surprise Me!

18 வருடங்களுக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகும் அணிகள்

2018-05-09 719 Dailymotion

டெஸ்ட் கிரிக்கெட்டில் 2018ம் ஆண்டி புதிய மைல்கல்லை எட்ட உள்ளது. இந்த ஆண்டில் இரண்டு அணிகள் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகின்றன. அதில் அயர்லாந்து அணி தனது முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானுடன் 11ம் தேதி விளையாடுகிறது. <br /> <br />இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஜிம்பாப்வே, வங்கதேசம் என, 10 நாடுகள் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் நாடுகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. <br /> <br />ireland team going to play their first test match against pakistan

Buy Now on CodeCanyon