Surprise Me!

நடுவர் தவறாக கொடுத்த நோ பாலால் ஏற்பட்ட குழப்பம்

2018-05-09 945 Dailymotion

கொல்கத்தாவில் நடக்கும் ஆட்டத்தில் டாஸை வென்ற கொல்கத்தா பவுலிங் தேர்வு செய்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்தது. சூர்யகுமார் 36, எவின் லூயிஸ், 18, ஹார்திக் பாண்டயா 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். <br /> <br />இந்த நிலையில் மும்பை அணி பேட்டிங் செய்யும் பொது கொல்கத்தா அணியின் வீரர் நோ பால் போட்டதாக நடுவர் தவறாக கூறியதால் சிறுது நேரம் குழப்பம் ஏற்பட்டது <br /> <br />umpire no ball for kolkatta team wrongly

Buy Now on CodeCanyon