Surprise Me!

தன மகள்களை விட சிறுவயது ஹீரோயின்களுடன் நடிப்பதை பற்றி ரஜினி- வீடியோ

2018-05-10 3,352 Dailymotion

மகள்களை விட சின்னவரான சோனாக்ஷி சின்ஹாவுடன் நடித்தது தவறு என்று தற்போது ஃபீல்

செய்துள்ளார் ரஜினிகாந்த்.

லிங்கா படத்தில் ரஜினிகாந்த் தனது நண்பரின் மகள் அதுவும் தனது மகள்களை விட சின்னவரான

சோனாக்ஷி சின்ஹாவுடன் டூயட் பாடினார். நண்பனின் மகளுடன் எப்படி இவரால் டூயட் பாட

முடிகிறது என்று பலரும் வியந்தனர்.

ரொம்ப நல்லவனாக இருப்பது ஆபத்து. ரொம்ப நல்லவனாக இருந்தால் கோழை என்று நினைத்துக்

கொள்வார்கள்.

இரண்டாவது வந்து எனக்கு 65 வயது. 45 வயது கதாபாத்திரம் பண்ணலாம், இல்ல ஒரு 40 வயது

கதாபாத்திரம் பண்ணலாம். ஆனால் 30, 35 வயது கதாபாத்திரத்தில் நடித்து என் மகள்களை விட

சின்னக் குழந்தையான சோனாக்ஷி சின்ஹா அவங்கள ஹீரோயினாக போட்டு டூயட் பாடியது எப்படி

இருக்கும். இது நல்லா இருக்காது, இத்துடன் நிறுத்திக்கலாம் என்று இருந்தேன் என்றார்

ரஜினிகாந்த்.

மகள்களை விட சிறியவருடன் ஜோடி சேர்ந்தது தப்பு தப்புன்னு சொல்லிக் கொண்டு மீண்டும்

மீண்டும் அதே தப்பையே செய்கிறார் ரஜினிகாந்த். அவர் சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக

இருக்கிறது என்று விமர்சனம் எழுந்துள்ளது.

Kaala Audio Launch happened yesterday. Rajini spoke about a lot of issues

including cauvery river problem, acting with young actress, who is his

real life villain, and connecting all the south indian rivers etc,.
Rajinikanth said in Kaala audio launch that he doesn't mind leaving the

world the day all South Indian rivers are connected. Rajinikanth felt bad

for acting with Sonakshi Sinha who is younger than his daughters. But he

has acted with Amy Jackson and Huma Qureshi after that and both of them

are younger than his daughters. NEET Anitha poster shown in 'Kaala' song

lyrical video. While Speaking in Kaala function, director Pa.Ranjith has

said that the film will speak the politics behind poor people.

#Kaala #KaalaAudioLaunch #KaalaSongs #Rajinikanth

Buy Now on CodeCanyon