நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக

நடைபெற்றது. கபாலி பட வெற்றியைத் தொடர்ந்து, ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் ரஜினி நடித்துள்ள

படம் காலா. தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் இசை

வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டு மைதானத்தில்

பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்,

வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ், தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர்,

துணைத்தலைவர் பொன்வண்ணன், இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், கே.எஸ்.ரவிக்குமார்,

கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் அனிருத், பட அதிபர்கள் எஸ்.தாணு, டி.சிவா, தேனப்பன்,

நடிகைகள் மீனா, கஸ்தூரி, ரஜினிகாந்த் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா உள்பட

பலர் கலந்துகொண்டனர்.

Actor Rajni’s Kaala movie’s audio release function was held in Chennai

YMCA ground yesterday in a grand manner.Kaala Audio Launch happened

yesterday. Rajini spoke about a lot of issues including cauvery river

problem, acting with young actress, who is his real life villain, and

connecting all the south indian rivers etc,.

Rajinikanth said in Kaala audio launch that he doesn't mind leaving the

world the day all South Indian rivers are connected. Rajinikanth felt bad

for acting with Sonakshi Sinha who is younger than his daughters. But he

has acted with Amy Jackson and Huma Qureshi after that and both of them

are younger than his daughters. NEET Anitha poster shown in 'Kaala' song

lyrical video. While Speaking in Kaala function, director Pa.Ranjith has

said that the film will speak the politics behind poor people.

#Kaala #KaalaAudioLaunch #KaalaSongs #Rajinikanth #Nanapatekar