காலா திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷின் பேச்சு ரஜினி ரசிகர்களை

உற்சாகமடைய செய்தது. கபாலி பட வெற்றியைத் தொடர்ந்து, ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் ரஜினி

நடித்துள்ள படம் காலா. தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பட்ட மரம்

தான் கல்லடிபடும். தன்மை விமர்சித்தவர்களுக்கும் அவர் அழைப்பிதழ் கொடுக்கச் சொன்னார்.

ரஜினி சாரின் வாழ்க்கையின் ஆரம்பத்தில் அவர் ஒரு வில்லன். பின்னர் குணச்சித்திர நடிகர்,

அப்புறம் ஸ்டைல் மன்னர், அடுத்து சூப்பர் ஸ்டார், இன்று தலைவர்.... (பலத்த கரகோஷம்) நாளை

(மீண்டும் பயங்கர ஆரவாரம்)... அது இறைவன் கைகளில் இருக்கிறது." என்றார் தனுஷ்.

பரவாயில்லையே.. மாமனார் மாதிரியே தத்துவார்த்தமாக பேசக் கற்றுக் கொண்டு விட்டாரே

மாப்பிள்ளையும்! அடுத்து என்ன படம் பண்ணலாம் என்று நினைத்தபோது வேடிக்கையாக

ஐஸ்வர்யாவிடம் கேட்டேன். ஏம்மா, உங்க வுண்டர்பார்ல வந்து உங்க புருஷனை வச்சு மட்டும் தான்

படம் எடுப்பீங்களா, மத்தவங்கள வச்சு எடுக்க மாட்டீங்களா என்று கேட்டேன். நம்மை எல்லாம்

கண்ணுக்குத் தெரியாதா, அவர் தான் ஹீரோவான்னு கேட்டதற்கு அப்பா எனக்கு இது எல்லாம்

தெரியாது, நீங்க அவரிடமே கேளுங்க என்றார் ஐஸ்வர்யா.

Rajinikanth talks about Dhanush and Dhanush talks about Rajinikanth.

Rajini has explained as to how his son-in-law Dhanush has become the

producer of his upcoming movie Kaala directed by Pa. Ranjith. While

speaking in Kaala audio release function actor and producer Dhanush

entertained Rajni fans by speaking about his political entry. Actor

Rajni’s Kaala movie’s audio release function was held in Chennai YMCA

ground yesterday in a grand manner.Kaala Audio Launch happened yesterday.

Rajini spoke about a lot of issues including cauvery river problem,

acting with young actress, who is his real life villain, and connecting

all the south indian rivers etc,.

Rajinikanth said in Kaala audio launch that he doesn't mind leaving the

world the day all South Indian rivers are connected. Rajinikanth felt bad

for acting with Sonakshi Sinha who is younger than his daughters. But he

has acted with Amy Jackson and Huma Qureshi after that and both of them

are younger than his daughters. NEET Anitha poster shown in 'Kaala' song

lyrical video. While Speaking in Kaala function, director Pa.Ranjith has

said that the film will speak the politics behind poor people.

#Kaala #KaalaAudioLaunch #KaalaSongs #Rajinikanth #dhanush