Surprise Me!

சென்னை வீரர் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகி நாடு திரும்புகிறார்

2018-05-10 951 Dailymotion

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட், ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். அதே நேரம் காயம் காரணமாக ஓய்வெடுத்து வந்த தீபக் சாஹர் அணிக்குத் திரும்புகிறார். <br /> <br />பதினோறாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இப்போது நடந்து வருகிறது. இந்தத் தொடரில், ஆரம்பம் முதலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, ’காயம்’ பாடாய்ப் படுத்தி வருகிறது. <br /> <br />csk bowler mark wood return to england

Buy Now on CodeCanyon