Surprise Me!

மக்கள் பொங்கி எழ வேண்டும்- வைகோ அறிவுறை

2018-05-11 243 Dailymotion

தீங்கு ஏற்படுத்தும் திட்டங்களை எதிர்க்க பொது மக்கள் பொங்கி எழ வேண்டும் என்று வைகோ தெரிவித்தார். <br /> <br />நன்னிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற மதிமுக பொது செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காவேரி பிரச்சணையில் மத்திய அரசு துரோகம் செய்து வருகிறது என்றார். மேலும் மீதேன் ஹைட்ரோ கார்பன் ஷெல் போன்ற திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தினால் பாலைவனமாக மாறும் அபாய நிலை ஏற்பட்டும் என்று கூறியதுடன் கூடங்குளத்தில் அனு உலை பூங்கா அமைப்பட உள்ளது தவறு என்றார். பொதுமக்களுக்கு தீங்கு ஏற்படும் எந்த திட்டங்களை செயல்படுத்தினாலும் அதற்கு அனைவரும் ஒன்றிணைந்து பொங்கி எழுந்து தடுப்பதற்கு குரல் கொடுக்க வேண்டும் என்றார். <br /> <br />Vaiko said the public should have a rush to oppose plans to harm.

Buy Now on CodeCanyon