Surprise Me!

கர்நாடக தேர்தலுக்காக நேபாளம் செல்லும் மோடி.. காரணம் இருக்கும் மக்களே!- வீடியோ

2018-05-11 8,106 Dailymotion

கர்நாடக சட்டமன்றத்திற்கான தேர்தல் நாளை நடக்க இருக்கும் நிலையில் பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று நேபாளம் கிளம்பி சென்றுள்ளார். கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. நாளை (மே 12ம் தேதி) வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 223 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் மரணம் அடைந்துவிட்டதால், அந்த தொகுதிக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. <br /> <br /> <br /> Karnataka Election: Modi plans for 2 days Nepal trip which has a connection with the state poll. He will pray at Muktinath and Pashupati Nath temple on election date to get Lingayat votes. <br />

Buy Now on CodeCanyon