Surprise Me!

காவிரி விவகாரத்தில் உண்மையைக் கூறிய தமிழிசை -வீடியோ

2018-05-11 1 Dailymotion

காவிரி விவகாரத்தில் தேர்தல் அரசியல் செய்தோம் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். கர்நாடக தேர்தலை காரணம் காட்டி மத்திய அரசு காவிரி விவகாரத்தில் அவகாசம் கேட்டது. பிரதமர் கர்நாடாக தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியாக இருப்பதால் காவிரி வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய முடியவில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.<br />

Buy Now on CodeCanyon