Surprise Me!

மானாமதுரையில் விரட்டி கடித்த வெறிநாய்கள்: 30 பேர் படுகாயம்-வீடியோ

2018-05-11 188 Dailymotion

சிவகங்கையில் வெறிநாய்கள் விரட்டி கடித்ததில் 30 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகரில் ஏராளமான வெறிநாய்கள் சுற்றித்திரிகின்றன. அவைகள் வீதியில் செல்பவர்களை விரட்டி விரட்டி கடித்து வருகிறது. <br />

Buy Now on CodeCanyon