கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் படுதீவிரமாக பிரசாரம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தினகரன் கட்சியின் கர்நாடக பொறுப்பாளர் புகழேந்தி, அம்மாநில தமிழர்களிடம் அறிமுகமானவர். காங்கிரஸ் தேர்தல் பணிக்குழுவினர், புகழேந்தியை அணுகி பேசினர். <br /> <br />The Congress party now join hands with RK Nagar MLA Dinakaran's AMMK party in Karnataka Election Field.