Surprise Me!

ஐபிஎல்லில் சின்ன தல சுரேஷ் ரெய்னாவின் சாதனைகள் !!

2018-05-12 2 Dailymotion

ஐபிஎல்லில் அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சின்ன தல சுரேஷ் ரெய்னா, நேற்று இரண்டு புதிய சாதனைகளைப் படைத்தார். <br /> <br />இந்த சீசனையும் சேர்த்து 11 சீசன்களில் சுரேஷ் ரெய்னா இதுவரை 171 ஆட்டங்களில் 4,853 ரன்கள் எடுத்துள்ளார். இதில் சிஎஸ்கே அணிக்காக மட்டும் 4012 ரன்கள் எடுத்துள்ளார். <br /> <br />Suresh raina creates two more records in the ipl.

Buy Now on CodeCanyon