அக்கம்பக்க வீட்டு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மகனை பெற்ற தாயே கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளார். <br /> <br /> பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்தவர் ரேணு தேவி. 46 வயதான இவருக்கு 25 வயதில் மின்டு ராம் என்ற மகன் ஒருவர் உள்ளார். மின்டுவுக்கு திருமணமாகிவிட்டது. அஞ்சுதேவி என்ற மனைவியும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். <br />