ஐபிஎல் தொடரில் மும்பை, ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டி தற்போது நடக்கிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச முடிவு செய்து உள்ளது.

இன்றைய போட்டியில் அதிரடியாக விளையாடுவர் என்று எதிர்பார்த்த மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சரம களமிறங்கிய முதல் பணித்திலேயே விக்கெட்டை பறிகொடுத்து சென்றார்

rohith sarma got duck out