ஐபிஎல் தொடரில் மும்பை, ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டி தற்போது நடக்கிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச முடிவு செய்து உள்ளது முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவர்களில் 168 ரன்கள் குவித்தது <br /> <br />இந்த நிலையில் இந்த போட்டியின் இறுதி ஓவரில் ஹர்திக் பாண்டிய அடித்த பந்தை சஞ்சு சாம்சன் பறந்து பிடித்தார் <br /> <br />sanju samson caught hardik pandya catch