Surprise Me!

விவசாயிகள் தற்கொலையை தடுக்க வேண்டும்- பி.ஆர்பாண்டியன்- வீடியோ

2018-05-14 160 Dailymotion

விவசாயிகள் தற்கொலையை தடுத்திட மத்திய மாநில அரசுகள் முன் வரவேண்டும் என்று விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு பி.ஆர்பாண்டியன் தெரிவித்துள்ளார் <br /> <br />தேனி மாவட்டம் கோம்பையில் தேனி மாவட்ட அளவிலான தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பி.ஆர்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தேசியமையமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள விவசாய கடன்களை உடனே தள்ளுபடி செய்யது விவசாயிகள் தற்கொலையை தடுத்திட மத்திய மாநில அரசுகள் முன் வரவேண்டும்முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த மத்திய மாநில அரசுகள் முன்வராதது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த ஆண்டுக்குள் முல்லைப் பெரியாரில் 152 அடி தண்ணீர் தேக்க வேண்டும்தேனி மாவட்டதில் விவசாய பம்பு செட்களுக்கு மின் மீட்டர்கள் பொறுத்துவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்

Buy Now on CodeCanyon