Surprise Me!

விவேக்குக்கு ஆப்பு வைக்க தயாராகும் தினகரன்!- வீடியோ

2018-05-14 2,096 Dailymotion

சசிகலாவிடம் இருந்து திவாகரனை பிரித்தது போல விவேக்கையும் கழற்றிவிடுவதற்கான வேலைகளை தொடங்கிவிட்டாராம் தினகரன். மன்னார்குடி கோஷ்டிகளின் குடும்ப மோதல் உச்சகட்டத்தை நெருங்கிவிட்டது. பெங்களூரு சிறையில் சசிகலா அனுமதியோடு நோட்டீஸ் அனுப்பினார் தினகரன் தரப்பு வழக்கறிஞர். <br /> <br /> Sources said that AMMK Deputy General Secretary Dinakaran now targetting to take over the Jaya TV and Namadhu MGR from Ilavarasi son Vivek. <br />

Buy Now on CodeCanyon