Surprise Me!

கர்நாடகா தேர்தல் முடிவுகள்-எகிறும் எதிர்பார்ப்பு

2018-05-15 388 Dailymotion

கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறதூ. ஜேஎடிஎஸ் குமாரசாமி கிங்கா, கிங் மேக்கரா என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும். கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 222 இடங்களுக்கு 12-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. மொத்தம் 72.4 வாக்குகள் பதிவாகியுள்ளன. கருத்து கணிப்புகள் ஒவ்வொன்றும் ஒருமாதிரி இருக்க, ரிசல்ட் இன்று வெளியாகிறது. <br /> <br />Five possibilities that the counting of Karnataka Assembly Election votes on today is likely to throw up.

Buy Now on CodeCanyon