Surprise Me!

கர்நாடக சட்டசபை தேர்தலில் திடீர் திருப்பம்- வீடியோ

2018-05-15 4,636 Dailymotion

கர்நாடக சட்டசபை தேர்தலில் திடீர் திருப்பமாக காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசு அமைய வாய்ப்பு அமைந்துள்ளது.

இதையடுத்து ஆளுநர் வஜுபாய் வாலா எடுக்க உள்ள முடிவு மீது மிகுந்த, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மீண்டும் ரிசார்ட் அரசியல் கர்நாடகாவில் அரங்கேறுமா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்று அழைப்புவிடுக்கும் பொறுப்பு ஆளுநர் கையில் உள்ளது. அதிக இடங்களை வென்ற பாஜகவை ஆட்சியமைக்க அழைக்க வாய்ப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

All eyes on Karnataka Governor, pressure on Deve Gowda and Kumaraswamy to keep their flock together, BJP will do everything to break their legislative party.

Buy Now on CodeCanyon