Surprise Me!

கர்நாடகத்தில் பாஜகவின் கனவை நாசமாக்கியதில் தமிழர்களின் பங்கு மிகப் பெரியது- வீடியோ

2018-05-16 6,032 Dailymotion

பெங்களூருவில் எதிர்பார்த்த வெற்றியை பாஜக பெறத் தவறியதால்தான் அக்கட்சிக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காமல் போய் விட்டது. பாஜகவின் கனவை நாசமாக்கியதில் தமிழர்களின் பங்கு மிகப் பெரியது. பெங்களூரு கிட்டத்தட்ட காங்கிரஸ் பக்கமே சாய்ந்தது. பெங்களூரு நகரில் மொத்தம் 28 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. அதில் 2 தொகுதிகளுக்குத் தேர்தல் நடக்கவில்லை. தேர்தல் நடந்த 26 தொகுதிகளில் 13 தொகுதிகளை காங்கிரஸ் வென்றது. பாஜகவுக்கு 11 இடங்கள் கிடைத்தன. மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கு 2 சீட் கிடைத்தது. <br /> <br /> <br />In Bangaluru Congress has won most of the seats, that is 13. But BJP failed to win more here. It won just 11. This stopped the BJP to gain the majority.

Buy Now on CodeCanyon