Surprise Me!

அமைச்சர் பதவி வேண்டும்....பகுஜன் சமாஜின் எம்எல்ஏ பிடிவாதம்!- வீடியோ

2018-05-16 4,599 Dailymotion

<br />கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத ஆட்சி அமைந்தால் அமைச்சர் பதவியைத் தர வேண்டும் என்று கூட்டணி கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரே எம்எல்ஏவான மகேஷ் நிர்ப்பந்தம் கொடுக்கத் துவங்கியுள்ளார். கர்நாடகாவில் 222 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் பாஜக 104 தொகுதிகளில் வென்றது. காங்கிரஸ் 78, மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் 38 தொகுதிகளில் வென்றன. 2 இடங்களில் சுயேச்சைகள் வென்றனர். <br /> <br /> <br />lone bsp mla mahesh asks for minister post in karnataka.

Buy Now on CodeCanyon