பிரகாஷ் ஜவடேகரா யார் அவர்? என்று மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடகத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் - ஜேடிஎஸ் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது. அதுபோல் பாஜகவும் அதிக இடங்களை காரணம் காட்டி ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது. <br /> <br />HD Kumaraswamy asks Who is Javadekar? Who is that gentleman?. When he is on being asked if he had met BJP Karnataka in-charge Prakash Javadekar.