முதல்வராக பதவியேற்ற எடியூரப்பாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபை வளாகத்தில் காந்தி சிலை முன் அமர்ந்து சித்தராமையா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கர்நாடகா தேர்தல் முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியானது. இந்த தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் காங்கிரஸும், ஜேடிஎஸ்ஸும் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரின.
இதனிடையே தாங்கள் தனிபெரும்பான்மை பெற்றுள்ளோம் , அதனால் தங்களையே ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று பாஜகவும் மல்லுக்கட்டியது. இதன் முடிவில் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார்.

Congress and JDS MLAs starts their protest against Yeddyurappa in Karnataka Assembly. Siddaramaiah conducts sit in agitation in Assembly near Gandhi Statue.