Surprise Me!

திருவண்ணாமலை கிரிவலப்பாதை-வீடியோ

2018-05-17 18,168 Dailymotion

நம்ம ஆளுங்களுக்கு பக்தி முத்தி போயிட்டா, தலைகால் புரியாமல் ஆயிடுவாங்க போல! இந்த சம்பவத்தை கொஞ்சம் படியுங்களேன்! திருவண்ணாமலை சிவன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இதனால் அண்ணாமலையாரை தரிசனம் செய்வதற்காக தினந்தோறும் ஏராளமானோர் நாட்டின் பல பகுதிகளிலிருந்து வந்து செல்வது வழக்கம். அப்படி வருபவர்கள் கண்டிப்பாக கிரிவலமும் மேற்கொள்வார்கள். கிரிவலப் பாதையில் காலங்காலமாக சித்தர்கள் வாழ்ந்து வருவதாக பக்தர்களால் நம்பப்பட்டு வருகிறது. <br />

Buy Now on CodeCanyon