டெல்லியில் நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள டெல்லி அணியிடம் 34 ரன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமாக தோல்வி அடைந்தது. <br />அம்பதி ராயுடு மீண்டும் அதிரடியாக விளையாடி 50 ரன்கள் எடுத்தார். அவர் அவுட் ஆனா பிறகு தோனி களத்தில் இறங்கினார். அப்போது மொபைல் லைட் அடித்து டோனியை வரவேற்றனர் ரசிகர்கள் <br /> <br />Jampacked Kotla rejoiced by switching on mobile flashlights. <br />