#karnatakafloortest #karnatakaassembly <br />There are 20 Lingayat MLAs in the Congress and JD(S) on whom all eyes would be. Will they back the Congress-JD(S) combine or go with the BJP and not prevent a Lingayat leader from continuing as Chief Minister?.The BJP is hopeful that these Lingayat MLAs would cross-vote and save the government. These MLAs have a tough call to make when the trust vote in the Karnataka legislative assembly takes place. <br /> <br />காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியில் உள்ள 20 லிங்காயத்து எம்எல்ஏக்கள்தான் இன்று கர்நாடக சட்டசபையில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் மாற்றத்தை உண்டு பண்ண கூடியவர்கள். இவர்கள் யாருக்கு சாதகமாக இருக்கிறார்களோ அவர்களே வெற்றிபெற வாய்ப்புள்ளது. இன்று மாலை 4 மணிக்கு பாஜகவின் எடியூரப்பா அரசு கர்நாடக சட்டசபையில் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க வேணடும். தற்போது சட்டசபையின் பலம் 222. ஆனால் இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்ற குமாரசாமியின் ஒரு தொகுதி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இதனால் தற்போதைய பலம் 221 மட்டுமே.