Surprise Me!

ஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி... ?

2018-05-19 1 Dailymotion

சமீப சில நாட்களாக ஆர்ஜே பாலாஜி அரசியல் கட்சி தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தின. இந்நிலையில், அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஆர்ஜே பாலாஜி.
அரசியலுக்கு வரவிருப்பதாக சுவர் விளம்பரம், அரசியல் கட்சியின் கொடி என அதகளப்படுத்திய ஆர்ஜே பாலாஜி நேற்று சிஎஸ்கே மேட்ச்சின்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் மூலம் தனது புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டார்.
ஆர்ஜே பாலாஜி ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தின் டைட்டில் 'LKG'. அரசியல் படமான இதில் ஆர்ஜே பாலாஜி முழுநேர அரசியல்வாதியாக நடிக்கிறார்.
பிக் எஃப்.எம் ஆர்ஜே-வாக பணியாற்றி பிரபலமான ஆர்ஜே பாலாஜி தமிழ் சினிமாவில் காமெடியனாக கலக்கி வருகிறார். இந்நிலையில், அவர் 'எல்கேஜி' படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். 'எல்கேஜி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று இரவு வெளியிடப்பட்டது.

RJ Balaji has not started politics or political party. He is acting in a new movie opposite Priya Ananad called LKG.
RJ Balaji announced his new film. RJ Balaji is the hero of the new movie titled 'LKG'. RJ Balaji acts as a full-time politician in this movie. Priya Anand plays opposite with RJ Balaji.

#rjbalaji #LKG #priyananad #newmovie #politics #trending

Buy Now on CodeCanyon