Surprise Me!

கர்நாடகா சட்டசபை தேர்தலில் பதவி ஏற்பில் கலந்து கொள்ளாத 2 எம்எல்ஏக்கள் யார்?- வீடியோ

2018-05-19 11,580 Dailymotion

<br />கர்நாடக சட்டசபை தொடங்கி இருக்கும் நிலையில் எம்எல்ஏக்கள் பதவி ஏற்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரதாப் கவுடா, ஆனந்த் சிங் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. இது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு பாஜகவின் எடியூரப்பா அரசு கர்நாடக சட்டசபையில் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க வேணடும். தற்போது சட்டசபையின் பலம் 222. ஆனால் இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்ற குமாரசாமியின் ஒரு தொகுதி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. <br /> <br />Congress MLAs Anand Singh and Pratap Patil have not arrived at the assembly as yet. The house strength is now 219.

Buy Now on CodeCanyon